Test bangladesh
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதே திட்டம் - கேஎல் ராகுல்!
வங்கதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 14ம் தேதி துவங்க உள்ளது.
ஒருநாள் தொடரை மிக மோசமாக இழந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரிலாவது வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இதனால் இந்தியா – வங்கதேசம் இடையேயான இந்த தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
Related Cricket News on Test bangladesh
-
கோலி நீண்ட காலமாக விளையாடி வரும் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் - கேஎல் ராகுல்!
விராட் கோலி தனது சமீபத்திய ஆட்டத்தை டெஸ்டில் வெளிப்படுத்த முடியும் என்றும், சுப்மான் கில் ஒரு அனைத்து ஃபார்மேட் வீரர் என்றும் கேஎல் ராகுல் பாராட்டியுள்ளார். ...
-
வங்கதேச தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகல்; கேஎல் ராகுலுக்கு கேப்டன் பொறுப்பு!
வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகியதால் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WI vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47