Test cricket news
ENG vs IND, 2nd Test: ரோஹித், ராகுல் அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்த நிலையில், 2வது டெஸ்ட் இன்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா -கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் 19ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் முன்கூட்டியே உணவு இடைவேளை எடுக்கப்பட்டது.
Related Cricket News on Test cricket news
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவை எளிதில் வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்ற நியூசிலாந்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச்சென்றது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணியின் பயணம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி கடந்து வந்த பாதை குறித்த தொகுப்பு ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியின் பாதை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி கடந்து வந்த பாதை குறித்த தொகுப்பு ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47