The bcb
இங்கிலாந்து - வங்கதேச தொடர் ஒத்திப்பைப்பு!
வங்கதேசம்-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நடைபெறவிருந்தன.
இந்நிலையில் இந்தத் தொடர்களை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் இணைந்து ஒத்திவைப்பதாக இன்று அறிவித்துள்ளது. இந்தத் தொடர்களை ஒத்திவைக்க இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்தே முடிவெடுத்ததாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. எனினும், ஒத்திவைப்புக்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடவில்லை.
Related Cricket News on The bcb
-
DPL : மைதானத்தில் மோசமாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரிய ஷகில் அல் ஹசன்!
தாக்கா பிரீமியர் லீக் போட்டியின் போது நான் தவறாக நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கோருவதாக ஷகில் அல் ஹசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார் ...
-
எல்லை மீறிய ஷகிப்; கடுப்பான ரசிகர்கள்!
தாக்கா பிரீமியர் லீக் தொடரின் போது நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஷகிப் அல் ஹசன் களத்தில் கோபமுடன் ஸ்டம்புகளை தூக்கி எறிந்த சம்பவம் வங்கதேச கிரிக்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24