The black
அஹ்மதாபாத் விமான விபத்து: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் கிரிக்கெட் வீரர்கள்!
Players Wear Black Armbands: அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்த லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த பயணிகள் மற்றும் விமானம் மோதிய மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த மணவர்கள் என 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் பலியானவர்களுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பல நாட்டு பிரதமர்கள் உள்ளிட்டோர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Related Cricket News on The black
-
கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்; காரணம் என்ன?
வயது மூப்பு காரணமாக மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். ...
-
SL vs IND, 1st ODI: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா; காரணம் இதுதான்!
மறைந்த இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட்டின் நினைவாக இந்திய அணியினர் இன்று கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுவார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: பிளாக் லிவ்ஸ் மெட்டர் இயக்கத்திற்கு மண்டியிட்டு ஆதரவு தெரிவித்த டி காக்!
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்துக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக். ...
-
டி20 உலகக்கோப்பை: பூதாகரமாகும் டி காக் சர்ச்சை!
கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வீரர் டி காக் விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47