The board
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிஎஸ்எல் போட்டிகள் - பிசிபி ஆலோசனை!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக லீக் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் அணி வீரர்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து வந்தது. ஆனால் அந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த தொடர் மீண்டும் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 20ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்காக மே 22ஆம் தேதி முதல் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வருவார்கள் என கூறப்பட்டது.
Related Cricket News on The board
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலை குறித்து கவலை தெரிவித்த ஜுனைத் கான்!
பாகிஸ்தான் அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெற வேண்டுமென்றால், கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் நெருக்கமாகப் பழகி, தொடர்பில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பு கிடைக்காது என்று ஜுனைத் கான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர்?
இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டதை ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47