The icc
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் ஆவேஷ், வெங்கடேஷ்!
தற்போது ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவேஷ் கான், ஐபிஎல் போட்டிக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இருக்குமாறு பிசிசிஐ-யால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளாா். ஏற்கெனவே உம்ரான் மாலிக் என்ற வலை பந்துவீச்சாளராக இருக்கும் நிலையில் அவேஷ் கானும் சோ்க்கப்படுகிறாா்.
எனினும், அவேஷ் தயாா்நிலை வீரா்கள் பட்டியலில் சோ்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அவா் 23 விக்கெட்டுகள் சாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹாா்திக் பாண்டியா பௌலிங் செய்ய இயலாத நிலையில் இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளா் சோ்க்கப்பட ஆலோசனை நடைபெறும் நிலையில் பிசிசிஐ இந்த நகா்வை மேற்கொண்டுள்ளது.
Related Cricket News on The icc
-
இந்திய அணியின் ஆலோசகராக தோனி ஊதியமின்றி செயல்படவுள்ளார் - ஜெய் ஷா!
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் அலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மகேந்திர சிங் தோனி, ஊதியமின்றி செயல்படவுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று வீரராக சாம்சன்?
ஐபிஎல் தொடர் முடிவடைய உள்ள நிலையில், அறிவிப்பு வரும் வரை சஞ்சு சாம்சனை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே தங்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணி சீருடை நாளை வெளியீடு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி நாளை வெளியீடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
-
தோனி - கோலி காம்போ நிச்சயம் அதிசயங்களை நிகழ்த்தும் - எம்.எஸ்.கே பிரசாத்!
தோனியின் மாஸ்டர்மைண்டும் கேப்டன் விராட் கோலியும் சேர்ந்து டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு அதிசயங்களை நிகழ்த்தப்போகிறார்கள் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி விருது: செப்டம்பர் மாதத்திற்கான விருதை வென்ற லமிச்சானே, ஹீத்தர் நைட்!
செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக நேபாள் அணியின் சந்தீப் லமிச்சானேவும், வீராங்கனையாக இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை: வீரர்களின் பட்டியலை ஒப்படைக்க கால அவகாசம்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து ஆலோசிக்க பிசிசிஐக்கு அக்டோபர் 15ஆம் தேதிவரை கால அவகாசம் கிடைத்துள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் யார் வெற்றிபெறுவார் - அஃப்ரிடி பதில்!
டி20 உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று சாஹித் அஃப்ரிடி கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
ஐக்கியஅரபு அமீரகத்தில் இம்மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும், 2ஆவது இடம் பெறும் அணிக்குமான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்டுள்ளது. ...
-
முன்னாள் கேப்டன்னா டீம்ல இடம் தருவிங்களா - கொதித்தெழுந்த இன்ஸமாம் உல் ஹக்!
டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் அசாம் கானுக்கு மாற்று வீரராக சீனியர் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான சர்ஃபராஸ் அகமது எடுக்கப்பட்டதை முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் கடுமையாக விமர்சித்துள்ளார் ...
-
டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் உம்ரான் மாலிக்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வலைபயிற்சி பந்துவீச்சாளராக உம்ரான் மாலிக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியில் சோயிப் மாலிக்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த சாயிப் மக்சூத் காயமடைந்ததையடுத்து அவருக்கு மாற்று வீரராக சோயிப் மாலிக் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: பாக். அணியில் மூன்று வீரர்கள் சேர்ப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ...
-
கூடிய விரைவில் பாண்டியா பந்துவீசுவார் - ரோஹித் நம்பிக்கை!
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா டி20 உலகக்கோப்பையில் நிச்சயம் பந்துவீசுவார் என்று நம்புவதாக இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இந்தியாவை வென்றால் பிளாங்க் செக் ரெடி - ரமீஸ் ராஜா
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய பரிசு வர இருக்கிறது என பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47