The icc
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக சாம் கரண் விலகல்!
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் காயம் காரணமாக இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாம் கரண் விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாம் கரண், ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் போது முதுகு பகுதியில் காயமடைந்தார்.
Related Cricket News on The icc
-
டி20 உலகக்கோப்பை: 70 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு 70 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை - இலங்கை அணியில் மேலும் ஐவர் சேர்ப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இலங்கை அணி கூடுதலாக 5 வீரர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது. ...
-
கோப்பையை வென்று வரலாறு படைப்போம் - ரோஹித் சர்மா!
டி20 உலகக் கோப்பையை வென்று மீண்டும் வரலாறு படைப்போம் என ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அயர்லாந்து!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணி, ஐக்கிய அரபு அமீரக அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: கீதத்தை வெளியிட்டது ஐசிசி!
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கான கீதத்தை ஐசிசி தங்கள் யூட்டிப் தளத்தில் வெளியிட்டுள்ளது. ...
-
நான் அணியில் தேர்வானதைக் கேட்டு அழுதுவிட்டேன் - அஸ்வின் உருக்கம்!
இன்றைய ஐபிஎல் போட்டி தொடங்கும் முன்பு தொலைக்காட்சியில் பேட்டியளித்த அஸ்வின், இந்திய டி20 அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். ...
-
டி20 உலகக்கோப்பையில் வருண் சக்ரவர்த்தி நிச்சயம் ஜொலிப்பார் - இர்ஃபான் பதான்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் வருண் சக்ரவர்த்தி நிச்சயம் ஜொலிப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
தவான் புறக்கணிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை - சபா கரீம்
டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் எடுக்கப்படாததில் வியப்பு எதுவும் இல்லை; அது தெரிந்த விஷயம் தான் என்று இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை நிராகரித்தாரா ஜெயவர்த்னே?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை ஜாம்பவான் மகிலா ஜெயவர்த்னேவுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நியூசிலாந்து மீது புகாரளித்த பாகிஸ்தான்; ஐசிசியின் நடவடிக்கை என்ன?
தொடரை விளையாடாமலே ரத்து செய்த நியூசிலாந்து அணி மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் புகராளித்துள்ளது. ...
-
இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? கும்ப்ளே, லக்ஷ்மணிடம் பிசிசிஐ ஆலோசனை!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் அனில் கும்ப்ளே, விவிஎஸ் லக்ஷ்மணை நியமிக்கும் முடிவில் பிசிசிஐ ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் விராட் கோலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். ...
-
ஐசிசி விருது: ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரராக ஜோ ரூட் தேர்வு!
இந்தியாவுக்கு எதிராக மூன்று சதங்கள் விளாசியதன் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பெருமைக்குரிய விருதை வென்றுள்ளார். ...
-
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார் - பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் விராட் கோலி கேப்டன்சியை விடுவார் என தகவல்கள் வெளியான நிலையில், இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார் என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24