The playoffs
ஐபிஎல் 2023: முக்கியமான கட்டத்தில் தொடரிலிருந்து விலகினார் மார்க் வுட்!
ஐபிஎல் லீக் சுற்றுகள் கடைசி நாள் கடைசி லீக் போட்டி மற்றும் கடைசி ஓவர் வரை சென்று பரபரப்பில் முடிந்தது. பிளே-ஆப் சுற்றுக்கு முதல் அணியாக குஜராத் தேர்வாகியது. அதன் பிறகு சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகள் தகுதி பெற்றன. கடைசியாக ஆர்சிபி அணியின் வெற்றி தோல்வியை சார்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றது.
வருகிற 23ஆம் தேதி நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன அதன் பிறகு எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியின்போது லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியதோடு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
Related Cricket News on The playoffs
-
ஐபிஎல் 2023, குவாலிஃபையர் 1: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. ...
-
இந்த தோல்வி எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
இந்த தொடர் முழுவதுமே எங்களது மிடில் ஆர்டரில் பெரிய அளவில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படாததால் நாங்கள் சரிவை சந்தித்தோம் என்று ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஷுப்மன் கில் அசத்தல் சதம்; ஆர்சிபியை வழியனுப்பியது குஜராத் டைட்டன்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. ...
-
ஐபிஎல் 2023: மீண்டும் சதமடித்தார் ‘கிங்’ கோலி; குஜராத்தை தடுக்குமா ஆர்சிபி?
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 198 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பெங்களூருவில் வெளுத்து வாங்கும் மழை; சோகத்தில் ஆர்சிபி!
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பிளே ஆஃப் அட்டவணை அறிப்பு; சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்று போட்டிக்கான மைதானங்களை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்ய 4 அணிகளிடையே கடும் போட்டி!
பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தோல்வியடைந்துள்ளதால், பிளேஆஃப் சுற்றுக்கான பிரகாச வாய்ப்பை தவறவிட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2021: பிளே ஆஃப் கனவை நனவாக்கப்போவது யார்? பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 45ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐபிஎல் 2021: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் பிளே ஆஃப் கனவு எட்டாக் கனியாகும் அபாயம் உள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47