The t20is
SL vs BAN, 1st T20I: குசால் மெண்டிஸ் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
SL vs BAN, 1st T20I: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் குசால் மெண்டிஸின் அதிரடியான அரைசதத்தின் காரணமாக இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இலங்கை- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று பல்லகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு பர்வேஸ் ஹொசைன் எமான் மற்றும் தன்ஸித் ஹசன் தமிம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 46 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 16 ரன்களில் தன்ஸித் ஹசன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் லிட்டன் தாஸும் 6 ரன்களுடன் நடையைக் கட்டினார்.
Related Cricket News on The t20is
-
SL vs BAN, 1st T20I: வங்கதேசத்தை 154 ரன்களில் சுருட்டியது இலங்கை!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs SL, 1st T20I: பதும் நிஷங்கா அதிரடி வீண்; இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
NZ vs SL, 1st T20I: மிட்செல், பிரேஸ்வெல் அரைசதம்; இலங்கை அணிக்கு 173 ரன்கள் டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs WI, 3rd T20I: மெண்டிஸ், பெரேரா அதிரடியில் விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
SL vs WI, 3rd T20I: சிக்ஸர்களை பறக்கவிட்ட பாவெல், மோட்டி - இலங்கை அணிக்கு 163 டார்கெட்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SL vs IND, 3rd T20I: பந்துவீச்சில் அசத்திய இலங்கை; 137 ரன்களில் சுருண்டது இந்தியா!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலி பேட்டிங் செய்த இந்திய அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி டி20 தரவரிசை: சூர்யா தொடர்ந்து முதலிடம்; தீக்ஷனா அசுர வளர்ச்சி!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ...
-
NZ vs SL, 1st T20I: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவர் முறையில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47