This zealand
ஜேக்கப் டஃபி, டெவான் கான்வே அசத்தல் - விண்டீஸை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி!
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று டுனேடினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் அலிக் அதனேஸ் ஒரு ரன்னிலும், அகீம் அகஸ்டே 8 ரன்னிலும், கேப்டன் ஷாய் ஹோப் 11 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் ஒருபக்கம் சிறப்பாக விளையாடிய நிலையில், மறுமுனையில் விளையாடியா ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மன் பாவெல் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு அரைசதம் அடிப்பார் என்று அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஸ்டன் சேஸும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on This zealand
-
சாப்மேன், சாண்ட்னார் அதிரடியில் விண்டீஸ் வீழ்த்தி நியூசிலாந்து த்ரில் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து அசத்தல்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
இங்கிலாந்து ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. ...
-
பில் சால்ட், ஆதில் ரஷித் அபாரம் - நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் கம்பேக்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
மிட்செல் மார்ஷ் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
மிட்செல் மார்ஷின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. ...
-
நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
நியூசிலாந்து தொடரில் இருந்து விலகிய கிளென் மேக்ஸ்வெல்!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
நியூசிலாந்து - அஸ்திரேலிய அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1ஆம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
நியூசிலாந்து தொடருக்கான ஆஸி அணி அறிவிப்பு; முக்கிய வீரர்கள் விலகல்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
காயத்தால் அவதிப்படும் சான்ட்னர், பிலீப்ஸ், ஓ ரூர்க்; நியூசிலாந்துக்கு பின்னடைவு!
நியூசிலாந்து அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ...
-
நியூசிலாந்து அணிக்காக வரலாற்று சாதனை படைத்த ஸக்காரி ஃபால்க்ஸ்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக அறிமுக போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரர் எனும் சாதனையை ஸக்காரி ஃபால்க்ஸ் படைத்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47