Tim paine retirement: Cricket News & Match Updates
உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டிம் பெயின்!
கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 46ஆவது கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெயின் நியமிக்கப்பட்டார். 36 வயது டிம் பெயின், 35 டெஸ்டுகள், 35 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட் தொடர்களில் டிம் பெயின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தோற்றாலும் 2019 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை சமன் செய்து கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது.
அதன்பின் பாலியல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காரணத்துக்காக கேப்டன் பதவியிலிருந்து திடீரென விலகினார் டிம் பெயின். கடந்த 2017 ஆண்டில் கிரிக்கெட் டாஸ்மேனியா அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை டிம் பெயின் அனுப்பினார். இதுதொடர்பான செய்திகள் வெளியாயின. இந்த விவகாரம் தொடர்பாகச் சில வருடங்களுக்கு முன்பு விசாரணை நடத்தியது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. Read More...
Related Cricket News for Tim paine retirement - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47