Tn vs jhkd
Advertisement
ரஞ்சி கோப்பை 2022: இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் தமிழ்நாடு!
By
Bharathi Kannan
March 04, 2022 • 17:38 PM View: 1100
கௌகாத்தியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. எனினும் முதல் 4 விக்கெட்டுகளை 32 ரன்களுக்குள் இழந்து தடுமாறியது. இதன்பிறகு ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - சாய் கிஷோர் ஜோடி தமிழக அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டும் வரை அற்புதமாக விளையாடியது.
இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 3ஆவது சதமெடுத்து அசத்தினார் இந்திரஜித். அவர் 100 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு சாய் கிஷோர் 81 ரன்களிலும் ஷாருக் கான் 20 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் மீண்டும் நெருக்கடியை எதிர்கொண்டது.
Advertisement
Related Cricket News on Tn vs jhkd
-
ரஞ்சி கோப்பை 2022: மீண்டும் சதம் விளாசிய இந்திரஜித்!
ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் மீண்டும் சதமடித்து அசத்தியுள்ளார். ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement