Tom latham: Cricket News & Match Updates
NZ vs BAN, 1st ODI: சதமடித்து அசத்திய வில் யங்; நியூசிலாந்து அபார வெற்றி!
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை முடித்துக் கொண்டு வங்கதேசம் சென்ற நியூஸிலாந்து அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு டுனெடின் நகரில் நடைபெற்றது.
மழையால் தலா 30 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு சோரிஃபுல் இஸ்லாம் வீசிய முதல் ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்ததாக வந்த ஹென்றி நிக்கோலஸும் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார். இதனால் 5/2 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற நியூசிலாந்துக்கு மற்றொரு தொடக்க வீரர் வில் எங் மற்றும் கேப்டன் டாம் லாதம் ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். Read More...
Related Cricket News for Tom latham - Tesst
NZ vs BAN: विल यंग-टॉम लैथम ने खेली धमाकेदार पारी, न्यूजीलैंड ने पहले वनडे में बांग्लादेश को दी मात
NZ vs BAN: Dream11 Prediction 1st ODI Match, Bangladesh tour of New Zealand 2023
Sears Added To NZ Squad As Cover For Jamieson Ahead Of Bangladesh ODIs
NZ vs BAN: ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
Adi Ashok, Clarkson, O'Rourke Receive International Call-up As Blackcaps Announce ODI Squad Against Bnagladesh
NZ vs BAN ODI: बांग्लादेश के खिलाफ वनडे सीरीज के लिए हुआ न्यूजीलैंड टीम का ऐलान, केन विलियमसन नहीं हैं टीम का हिस्सा
Kiwi Quick Trent Boult Backs Daryl Mitchell And Tim Southee To Play Kabaddi
Shami, Iyer & Kohli Dazzle As India Break Knockout Jinx To Storm Into WC Final (ASHIS RAY FROM WANKHEDE)
Men's ODI World Cup: Shami's 7-57 Helps India Script 70-run Win, Reach Final
ஒரே நாள் இரவில் தங்களுடைய அணி மோசமாகிவிடவில்லை - டாம் லேதம்!
World Cup 2023: न्यूज़ीलैंड को करारी हार देकर साउथ अफ्रीका ने पॉइंट्स टेबल में किया फेरबदल, जानें सबसे ज्यादा रन और विकेट लेने वाले खिलाड़ी
Men's ODI WC: South Africa Dominates New Zealand For Massive 190-run Win
Men’s ODI WC: Delightful Kuldeep Yadav Amongst The Wickets For India By Bamboozling Batters
Men’s ODI World Cup: Williamson Not Fully Recovered, Ruled Out Of Clash Against Proteas
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47