Tymal mills
பிஎஸ்எல் 2024: கராச்சி கிங்ஸ் அணியை 150 ரன்களில் சுருட்டியது இஸ்லாமாபாத் யுனைடெட்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் - கராச்சி கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கராச்சி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய கராச்சி கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷான் மசூத் - டிம் செய்ஃபெர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷான் மசூத் 10 ரன்களுக்கும், டிம் செய்ஃபெர்ட் 26 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய சோயப் மாலிக் ஒரு ரன்னிலும், முகமது நவாஸ் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
Related Cricket News on Tymal mills
-
டி20 உலகக்கோப்பை: ரீஸ் டாப்லிக்கு மாற்றாக டைமல் மில்ஸ் சேர்ப்பு!
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் காயம் காரணமாக இத்தொடரின் பாதியிலேயே விலகியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ராய் அதிரடியில் இங்கிலாந்து அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு; நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இடம்பிடித்து வீரர்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47