T20 blast
டி20 பிளஸ்ட் 2025: அறிமுக ஆட்டத்தில் அரைசதம் கடந்து அசத்திய டெவால்ட் பிரீவிஸ்!
இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடர்களில் ஒன்றான டி20 பிளாஸ்ட் தொடரின் நடப்பாண்டு சீசன் மே 29ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற்து. இதில் நேற்று நடைபெற்ற சௌத் குரூப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹாம்ப்ஷயர் மற்றும் எசெக்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹாம்ப்ஷயர் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரராக விளையாடிய டெவால்ட் பிரீவிஸ் 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களையும், கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 13 பவுண்டரிகளுடன் 62 ரன்களையும், டாபி அல்பெர்ட் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 54 ரன்களையும் சேர்த்தனர்.
Related Cricket News on T20 blast
-
டி20 பிளாஸ்ட்: எளிதான ரன் அவுட்டை தவறவிட்ட ரோரி பர்ன்ஸ்; வைரலாகும் காணொளி!
டர்ஹாம் அணிக்கு எதிரான டி20 பிளாஸ்ட் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே அணி விக்கெட் கீப்பர் ரோரி பர்ன்ஸ் எளிதான ரன் அவுட் ஒன்றை தவறவிட்ட காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
அசத்தலான த்ரோ மூலம் ரன் அவுட் செய்து அசத்திய சாம் கரண்; வைரலாகும் காணொளி!
டர்ஹாம் அணிக்கு எதிரான டி20 பிளாஸ்ட் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே அணி வீரர் சாம் கரண் அடித்த அபாரமான த்ரோ குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 Blast 2024: சதமடித்து மிரட்டிய சாம் கரண்; ஹாம்ப்ஷயரை வீழ்த்தி சர்ரே அபார வெற்றி!
ஹாம்ப்ஷயர் அணிக்கு எதிரான டி20 பிளாஸ்ட் ஆட்டத்தில் சர்ரே அணியின் நட்சத்திர வீரர் சாம் கரண் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். ...
-
முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாஹின் அஃப்ரிடி; வைரல் காணொளி!
நாட்டிங்ஹாம்ஷையருக்கு எதிரான டி20 பிளாஸ்ட் தொடரில் வார்விக்ஷையர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி தனது முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 பிளாஸ்ட்: 6,6,6,6,6,1..அரங்கத்தை மிரளவைத்த வில் ஜேக்ஸ்!
டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்காக விளையாடிவரும் வில் ஜேக்ஸ் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 பிளாஸ்ட்: இமாலய இலக்கை அசால்ட்டாக எட்டி மிடில்செக்ஸ் சாதனை!
சர்ரே அணிக்கெதிரான டி20 பிளாஸ்ட் லீக் ஆட்டத்தில் 253 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டி மிடில்செக்ஸ் அணி சாதனைப்படைத்துள்ளது. ...
-
சூப்பர் மேன் போல் பறந்து கேட்சைப் பிடித்த இங்கிலாந்து வீரர்; வைரல் காணொளி!
டி20 பிளாஸ்ட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பிராட்லி கர்ரி பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டி20 பிளாஸ்ட்: சைஃபெர்ட் சதம் வீண்; ஹாம்ஷையர் அபார வெற்றி!
சசெக்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஹாம்ஷையர் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டி20 பிளாஸ்ட்: சாம் கரண் அதிரடியில் சர்ரே அபார வெற்றி!
ஹாம்ஷையர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் சர்ரே அணி 72 ரனகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டி20 பிளாஸ்ட்: சாம் கரண் பந்துவீச்சில் சர்ரே அணி வெற்றி!
இங்கிலாந்தில் நடக்கும் மிகப்பெரிய டி20 போட்டியான டி20 பிளாஸ்ட் போட்டியில் சாம் கரண் சிறப்பாக விளையாடி வருகிறார். ...
-
டி20 பிளாஸ்ட்: டிம் டேவிட் அதிரடியில் லங்காஷயர் அசத்தல் வெற்றி!
டி20 பிளாஸ்ட்: வெர்ஸ்டர்ஷயர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லங்காஷயர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 பிளாஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் ஆர்ச்சர்!
இந்த மாதம் நடைபெறவுள்ள டி20 பிளாஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக இங்கிலாந்தின் பிரபல வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார். ...
-
பெங்கால் மகளிர் டி20 பிளாஸ்ட்: 90 வீராங்கனைகள் தேர்வு!
மகளிருக்கான ஐபிஎல் போட்டி இன்னும் தொடங்காத நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கம், மகளிர் டி20 போட்டியை இம்மாதம் நடத்தவுள்ளது. ...
-
டி20 பிளாஸ்ட்: கரோனா ஆச்சுறுத்தல் காரணமாக போட்டியிலிருந்து விலகிய லபுசாக்னே!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக லபுசாக்னே, மிடில் செக்ஸ் அணியுடனான போட்டியிலிருந்து விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47