Usa vs canada: Cricket News & Match Updates
அதிரடி காட்டிய அமெரிக்கா; போராடி தோற்ற கனடா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட தகுதிபேற்றுள்ள அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் அமெரிக்க அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஹஸ்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற கனடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டைலர் - கேப்டன் மோனக் படேல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இப்போட்டியில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 54 ரன்களைச் சேர்த்திருந்த ஸ்டீவன் டைலர் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 10 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 68 ரன்களைச் சேர்த்திருந்த மோனக் படேலும் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Usa vs canada - Tesst
टी20 वर्ल्ड कप 2024 का शेड्यूल हुए घोषित, 9 जून को न्यूयॉर्क में भिड़ेंगे भारत और पाकिस्तान
VIDEO : दोनों ही टीमें मनाने लगी जीत का जश्न, देखिए टी-20 मैच में हुए हाईवोल्टेज ड्रामा
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47