Virat kohli: Cricket News & Match Updates
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி தனது சொந்த சாதனையை முறியடிப்பார் - மேத்யூ ஹைடன்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளது. அதன்பைன் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கொல்கொத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளும், எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதி முடிவின் போது புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, அதன்பின் அடுத்தடுத்து தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அதிலும் சிஎஸ்கே அணிக்கெதிரான வாழ்வா சாவா போட்டியிலும் அபாரமாக செயல்பட்டு இந்த பிளே ஆஃப் வாய்ப்பை அந்த அணி உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
IPL 2024: Virat Kohli Could Go Well Past His IPL 2016 Performance, Says Matthew Hayden
IPL 2024: Rayudu Picks RCB As Favourites For Eliminator Against RR
IPL 2024: RCB Saved My Cricketing Career By Picking Me In The Auction, Says Swapnil Singh
From Virat Kohli To Abhishek Sharma: Five Players To Watch Out For In IPL Playoffs
Impact Player क्रिस गेल! विराट कोहली ने 'यूनिवर्स बॉस' से की IPL में कमबैक की गुज़ारिश; देखें VIDEO
Top Four Teams To Watch Out For In 2024 Men’s T20 World Cup
IPL 2024: Patidar Lauds Kohli's Infectious Energy After RCB's Win Over CSK
VIRAT को मुंह चिढ़ा रहे थे रविंद्र जडेजा, फिर कोहली ने छक्का मारकर सिखाया सबक; देखें VIDEO
'It's Virat's Energy, His Hunger To Win', Rayudu Reflects On Kohli's Contribution For RCB
टूट गए थे MS Dhoni बिना हाथ मिलाए लौट गए थे ड्रेसिंग रूम, फिर विराट बने सहारा; देखें VIDEO
மழைக்கு பின் ஆடுகளம் ராஞ்சி மைதானத்தின் ஐந்தாம் நாள் ஆடுகளம் போல இருந்தது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
IPL 2024: Batters, Yash Dayal Shine As RCB Enter Playoffs With A Stunning 27-run Win Over CSK (ld)
IPL 2024: Yash Dayal Stars As RCB Enter Playoffs With Stunning 27-run Win Over CSK
ஐபிஎல் 2024: சிஎஸ்கேவை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ஆர்சிபி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47