Virat kohli: Cricket News & Match Updates
ஐபிஎல் 2023: விராட் கோலி உட்பட மொத்த ஆர்சிபி அணிக்கும் அபராதம்!
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டூ பிளெசிஸுக்கு விலா பகுதியில் பிரச்னை இருப்பதால் முந்தைய ஆட்டத்தைப் போன்றே இம்பாக்ட் ப்ளேயராகவே சேர்க்கப்பட்டார். இதனால் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்றார்.
போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் பெங்களூர் அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளின்படி, பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 24 லட்சம் ரூபாய் அபராதமும், போட்டியில் கலந்துகொண்ட 11 வீரர்களுக்கு தலா 6 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
RCB vs KKR, Dream 11 Team: ग्लेन मैक्सवेल को बनाएं कप्तान, मैच में बन सकते हैं 400 रन ज्यादा रन
WTC 2023: இந்திய அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஹானே!
डेविड वॉर्नर पर लगा 12 लाख का जुर्माना, विराट कोहली के सिर मंडराया बैन होने का खतरा; जाने क्यों
IPL 2023: Virat Kohli, Teammates Fined As RCB Maintain Slow Over-Rate Against Rajasthan Royals
இணையத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா நடனம்!
अनुष्का शर्मा और विराट कोहली के डांस का VIDEO वायरल, लेकिन दर्द से करहाते दिखा स्टार क्रिकेटर
நிச்சயம் அடுத்த போட்டியில் பலமாக திரும்புவோம் - சஞ்சு சாம்சன்!
सचिन तेंदुलकर ने 21 साल तक देश का बोझ अपने कंधों पर ढोया है, जब पूरा हुआ वर्ल्ड कप जीत का सपना
विराट कोहली ने बनाया महारिकॉर्ड, IPL इतिहास में ऐसा ऐसा करने वाले तीसरे खिलाड़ी बने
ஃபாஃப் – மேக்ஸி இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடினார்கள் - விராட் கோலி!
'23 अप्रैल के साथ है विराट कोहली का 36 का आंकड़ा, नहीं खेलना चाहिए इस तारीख को मैच
ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அசத்தல் வெற்றி!
ट्रेंट बोल्ट ने पहली गेंद पर विराट कोहली को OUT कर के रचा इतिहास, IPL में बना दिए 2 महारिकॉर्ड
ஐபிஎல் 2023: முதல் பந்திலேயே விராட் கோலியை வெளியேற்றிய டிரெண்ட் போல்ட்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47