Virat kohli: Cricket News & Match Updates
விராட் கோலி குறித்து சேத்தன் சர்மா தேவையில்லாமல் பேசியுள்ளார் - சல்மான் பட்
இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரமும், அதைச்சுற்றி நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக வெடித்தன.
விராட் கோலி திடீரென ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர விரும்பிய கோலியை நீக்கியது விமர்சனத்துக்குள்ளானதால், அதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினேன். ஆனால் அவர் அதை கேட்காமல் டி20 கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார். வெள்ளைப்பந்து அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால், விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கங்குலி தெரிவித்திருந்தார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
ஜேஹன்னஸ்பர்க்கில் சாதனைக்காக காத்திருக்கும் கோலி!
Dravid Heaps Praises On 'Phenomenal Leader' Virat Kohli Ahead Of 2nd Test
விராட் கோலி விரைவில் சதங்களை விளாசுவார் - ராகுல் டிராவிட் நம்பிக்கை!
இந்திய கிரிக்கெட் அணியின் நடப்பாண்டு போட்டி அட்டவணை வெளியீடு!
SA vs IND, 2nd Test: பயிற்சியை தொடங்கியது இந்திய அணி!
Team India Welcomes New Year At Centurion; Players Celebrate Together
SA vs IND, 2nd Test: போட்டி முன்னோடம் & ஃபேண்டஸி லெவன்!
साल 2022 में क्या है टीम इंडिया का पूरा शेड्यूल, डालें एक नजर
SA vs IND: भारतीय टीम सबसे लंबे फॉर्मेट में 'ऑलराउंडर टीम'- कैप्टन विराट
இணையத்தில் வைரலாகும் இந்திய வீரர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்!
There's No Rift Between Virat Kohli & Rohit Sharma, Claims Indian Chief Selector Chetan Sharma
BCCI Officials & Selectors Had Asked Kohli Not To Step Down From T20I Captaincy, Reveals Chetan Sharma
பிசிசிஐ vs கோலி: புதிய சர்ச்சையை கிளப்பிய தேர்வுக்குழு தலைவர்!
SA vs IND: பந்துவீச அதிக நேரம்; இந்திய வீரர்களுக்கு அபராதம்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47