Vishnu vinod
ஐபிஎல் 2024: விஷ்னு வினோத்திற்கு மாற்றாக ஹர்விக் தேசாயை ஒப்பந்தம் செய்தது மும்பை!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்தொடரில் இதுவரை 24 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற சுவாரஸ்யத்திற்கு பஞ்சாமில்லாம் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் போட்டிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று நடைபெறுகிறது.
அதன்படி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார். மேலும் இன்றைய போட்டிக்கான ஆர்சிபி அணியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த அதிரடி வீரர் வில் ஜேக்ஸிற்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Vishnu vinod
-
ஐபிஎல் வரலாற்றில் தனித்துவ இடத்தைப் பிடித்த விஷ்னு வினோத்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் முதன்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் இரண்டு சப்ஸ்டிட்யூட் வீரர்களை பயன்படுத்திய சம்பவம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: விஷ்ணு வினோத் சதத்தில் கேரளா அபார வெற்றி!
மகாராஷ்டிரா அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை லீக் ஆட்டத்தில் கேரளா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24