Waseem ahmed: Cricket News & Match Updates
டிஎன்பிஎல் 2025: சோனு யாதவ், ஹரிஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தியது ராயல் கிங்ஸ்!
9ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பில்) தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய திருச்சி அணிக்கு சுஜய் மற்றும் கேப்டன் சுரேஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுஜய் 12 ரன்களுக்கும், சுரேஷ் குமார் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த வசீம் அஹ்மத் மற்றும் ஜாஃபர் ஜமால் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் வசீம் அஹ்மத் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 41 ரன்களிலும், ஜாஃபர் ஜமால் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 39 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். Read More...
Related Cricket News for Waseem ahmed - Tesst
TNPL 2024: மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அபார வெற்றி!
TNPL 2024: வசீம், சஞ்சய் அதிரடியில் 193 ரன்களை குவித்தது கிராண்ட் சோழாஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47