West indies cricket board
WI vs IND, 3rd T20: மூன்றாவது டி20 போட்டிக்கான நேரமும் மாற்றம்; கடுப்பில் ரசிகர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவுக்கும் இடையே நேரம் வித்தியாசம் மிகவும் அதிகம். இதனால், வெஸ்ட் இண்டீஸ் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் மறுத்துவிட்டது,
இதனை கருத்தில் கொண்டு இந்திய ரசிகர்களுக்காக டி20 மேற்றும் ஒருநாள் போட்டியை காலை 9 மற்றும் 10 மணிக்கே உள்ளூரில் தொடங்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டது. இதனால் இந்திய ரசிகர்களால் இரவு 8 மணிக்கு டி20 போட்டியை பார்த்துவிட்டு படுத்து உறங்க முடியும். ஆனால் நேற்று எதிர்பாராத விதமாக போட்டி 3 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
Related Cricket News on West indies cricket board
-
PAK vs WI: கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ...
-
WI vs PAK: தடுப்பூசி செலுத்திய பார்வையாளர்களுக்கு அனுமதி!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ...
-
விண்டீஸ் கிரிக்கெட் வாரிய இயக்குநராக டேரன் சமி நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குநர்களில் ஒருவராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47