West indies tour
WIW vs PAKW: டெய்லர் சதத்தால் பாகிஸ்தானை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுபயணம் செய்து 3 ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
Related Cricket News on West indies tour
-
AUS vs WI: இன்ட்ரா ஸ்குவாட் போட்டியில் கலக்கும் ஆஸி..!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய தங்களுக்குள்ளாக இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ...
-
WIW vs PAKW: டெய்லர் ஹாட்ரிக்கில் பகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த விண்டீஸ்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
-
WI vs SA, 5th T20: விண்டீசை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஐந்தாவது டி20 போட்டியில் தென் அப்பிரிக்க அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ...
-
WI vs SA, 5th T20I: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ...
-
WIW vs PAKW: டி 20 தொடரைக் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா!
ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47