Nida dar
கேத்ரின் பிரண்ட், நிடா தாரின் சாதனையை முறியடிப்பாரா தீப்தி சர்மா?
Deepti Sharma Record: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வீராங்கனை தீப்தி சர்மா சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நாட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் நிடா தார் ஆகியோரின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது.
இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டிலும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Nida dar
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணி அறிவிப்பு; கேப்டன் மாற்றம்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: நிதா தார் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு!
இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நிதா தார் தலைமையிலான 15 பேர்ட் கொண்ட பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAKW vs WIW, 4th T20I: விண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர விருதை வென்றார் விராட் கோலி!
ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...
-
எந்த அணியையும் நாங்கள் எளிதாக எடை போடவில்லை - ஹர்மன்ப்ரீத் கவுர்!
பாகிஸ்தான் அணியை இந்திய அணி எளிதாக எடை போடவில்லை என்று கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ...
-
மகளிர் ஆசிய கோப்பை: நிதா தார் அரைசதம்; இந்தியாவுக்கு 138 இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: விண்டீஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
மகளிர் உலகக்கோப்பை 2022: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WIW vs PAKW: டெய்லர் சதத்தால் பாகிஸ்தானை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் மகளிர் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47