When pathum
Advertisement
டி20 உலகக்கோப்பை: நிஷங்கா, அசலங்கா அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை!
By
Bharathi Kannan
November 04, 2021 • 21:23 PM View: 608
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 35ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - குசால் பெரேரா இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கியது. இதில் பெரேரா 29 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையிலிருந்து நிஷங்கா அரைசதம் அடித்த கையோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
Advertisement
Related Cricket News on When pathum
-
டி20 உலகக்கோப்பை: ஷம்ஸி, பிரிட்டோரியஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது இலங்கை!
டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஹசரங்கா, நிஷங்கா அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை!
அயர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement