Advertisement
Wiaan mulder: Cricket News & Match Updates
Advertisement
போட்டியில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது - டெம்பா பவுமா!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கயானாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானாவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 160 ரன்களில் ஆல் அவுட்டாக, அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் 16 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 262 ரன்களை இலக்காகவும் நிர்ணயித்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களில் ஆல் அவுட்டாக, தென் ஆப்பிரிக்க அணியானது 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. Read More...
WI Vs SA WI Vs SA 2nd Test Wiaan Mulder Keshav Maharaj Temba Bavuma வெஸ்ட் இண்டீஸ் தென் ஆப்பிரிக்கா வியான் முல்டர் கேசவ் மஹாராஜ் டெம்பா பவுமா Tamil Cricket News Temba Bavuma Keshav Maharaj WI Vs SA 2nd Test South Africa Tour West Indies
Related Cricket News for Wiaan mulder - Tesst
We Had To Keep Working Hard, Says Bavuma After SA’s Test Series Win Over WI
South Africa Test: South Africa Test captain Temba Bavuma said they had to work hard after registering the 40-run win over West Indies in the second Test to win the series 1-0. The victory also marks Proteas’ 10th consecutive series win over WI in the red-ball format.
By IANS News • 2 years ago
WI vs SA, 2nd Test: விண்டீஸை வீழ்த்தியதுடன் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs SA : साउथ अफ्रीका ने 40 रनों से जीता दूसरा टेस्ट, 1-0 से जीती सीरीज
साउथ अफ्रीकी क्रिकेट टीम ने वेस्टइंडीज को दूसरे टेस्ट में 40 रनों से हराकर दो मैचों की टेस्ट सीरीज 1-0 से जीत ली। इस मैच में जीत के हीरो वियान मुल्डर रहे।
By Shubham Sharma • 2 years ago
WI vs SA,2nd Test: South Africa Defeat West Indies To Maintain 25-Year Test Series Grip
South Africa defeated the West Indies by 40 runs on an eventful third day of the second and final Test on Saturday to extend their dominance over the Caribbean side. Set a challenging target of 263 af
By AFP News • 2 years ago
2nd Test: तीसरे दिन WI ने लंच ब्रेक तक बनाया 43/1 का स्कोर, मैच जीतने के लिए अभी 220 रन की जरुरत
वेस्टइंडीज ने साउथ अफ्रीका के खिलाफ दूसरे टेस्ट मैच के तीसरे दिन लंच ब्रेक तक दूसरी पारी में 14 ओवर में एक विकेट खोकर 43 रन बना लिए है। उन्हें अभी मैच जीतने के लिए 220 रन की जरुरत है।
By Nitesh Pratap • 2 years ago
2nd Test: गेंदबाजों ने कराई साउथ अफ्रीका की वापसी, WI के खिलाफ दूसरे दिन लंच ब्रेक तक ली 46 रन की लीड
दो मैचों की टेस्ट सीरीज के आखिरी मैच में साउथ अफ्रीका ने दूसरी पारी में लंच ब्रेक तक 8 ओवर में बिना विकेट खोये 30 रन बना लिए है। इसी के साथ उन्होंने 46 रन की लीड ले ली।
By Nitesh Pratap • 2 years ago
WI vs SA, 2nd Test: வெஸ்ட் இண்டீஸை 144 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
WI vs SA, 2nd Test: 160 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா; தடுமாறும் விண்டீஸ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
वेस्टइंडीज-साउथ अफ्रीका के दूसरे टेस्ट के पहले दिन गिरे 17 विकेट, शमर जोसेफ के बाद SA के इस गेंदबाज ने मचाया कहर
West Indies vs South Africa 2nd Test: वेस्टइंडीज ने गुयाना के प्रोविडेंस स्टेडियम में साउथ अफ्रीका के खिलाफ खेले जा रहे दूसरे औऱ आखिरी टेस्ट मैच के पहले दिन के अंत तक पहली पारी में 7 विकेट गवाकर 97 रन बना लिए हैं।...
By Saurabh Sharma • 2 years ago
WI vs SA 2nd Test: Shamar Joseph Shines As Wickets Tumble And South Africa Hit Back
Shamar Joseph marked his first taste of Test cricket on home soil with a five-wicket haul but South Africa hit back in kind as 17 wickets tumbled on a dramatic opening day of the second and final Test
By AFP News • 2 years ago
Ajinkya Rahane Signs Up With Leicestershire For One-Day Cup, Five County Championship Games
World Test Championship: Veteran India batter Ajinkya Rahane has signed up with county side Leicestershire and will play in the entire One-Day Cup campaign, as well as five County Championship matches.
By IANS News • 2 years ago
Sunrisers Claim Back-to-back SA20 Titles, Thrash DSG In Finals
Sunrisers Eastern Cape: Sunrisers Eastern Cape have won back-to-back SA20 championships after an empathic 89-run victory over Durban’s Super Giants at Newlands, late on Saturday.
By IANS News • 2 years ago
SA20, 2024: फाइनल में डरबन सुपर जायंट्स को 89 रन से हराते हुए सनराइजर्स ईस्टर्न केप ने लगातार दूसरी बार जीता खिताब
SA20, 2024 के फाइनल में सनराइजर्स ईस्टर्न केप ने डरबन सुपर जायंट्स को 98 रन से हराते हुए लगातार दूसरी बार खिताब जीता।
By Nitesh Pratap • 2 years ago
SA20 Final: फाइनल में डरबन सुपर जायंट्स के लिए ये 3 खिलाड़ी होंगे ट्रंप! सनराइजर्स से होगी भिड़ंत
साउथ अफ्रीका में SA20 लीग खेली जा रही है जिसके फाइनल में सनराइडजर्स ईस्टर्न केप की भिड़ंत डरबन सुपर जायंट्स के साथ 10 फरवरी, शनिवार को न्यूलैंड्स क्रिकेट स्टेडियम में होगी।
By Nishant Rawat • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement