Wiaan mulder: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: ஜோபர்க்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து இன்னிங்ஸை தொடங்கிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு குயின்டன் டி காக் - மேத்யூ ப்ரீட்ஸ்கி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரீட்ஸ்கி 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் எடுத்திருந்த குயின்டன் டி காக்கும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஜேஜே ஸ்மட்ஸ் - பனுகா ராஜபக்சா இணை ஓரளவு தாக்குப்பிடித்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஜேஜே ஸ்மட்ஸ் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பனுகா ராஜபக்சா 35 ரன்களி ஆட்டமிழந்தார். Read More...
Related Cricket News for Wiaan mulder - Tesst
எஸ்ஏ20 2024 குவாலிஃபையர் 2: சிக்சர் மழை பொழிந்த கிளாசென்; சூப்பர் கிங்ஸுக்கு 212 டார்கெட்!
எஸ்ஏ20 2024: ஸ்மட்ஸ், முல்டர் அரைசதன்; சூப்பர் கிங்ஸிற்கு 204 ரன்கள் இலக்கு!
எஸ்ஏ20 2024: ஸ்டோய்னிஸ், நூர் அஹ்மத் பந்துவீச்சில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன்!
எஸ்ஏ20 2024: சூப்பர் ஜெயண்ட்ஸை 157 ரன்களுக்கு சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
எஸ்ஏ20 2024: ஸ்டப்ஸ் அதிரடியில் சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்!
எஸ்ஏ20 2024: முல்டர் அதிரடி அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 160 டார்கெட்!
Neil Brand To Lead South Africa Squad Sans Main Players In Test Series Vs New Zealand
South Africa Fast-bowler Gerald Coetzee Ruled Out Of Second Test Against India
Sanju Samson's Maiden ODI Hundred Lift India To 296/8 In The Series Decider Against SA
Arshdeep Singh, Avesh Khan, B Sai Sudarshan Star In India’s Eight-wicket Demolition Of South Africa
VIDEO: बल्लेबाज़ों के काल शाहीन अफरीदी, घातक यॉर्कर से खिलाड़ियों को रहे हैं डरा
SA20: बल्ला बना हथौड़ा,मुंबई इंडियंस के बल्लेबाज ने स्टेडियम पार कराई गेंद
South African Batter Van Der Dussen Ruled Out Of Final Test Against England
Covid Hits Two South African Players During Test Series Against Bangladesh
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47