Womens asia cup
Advertisement
மகளிர் ஆசிய கோப்பை 2022: ஹர்மன்ப்ரீத் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!
By
Bharathi Kannan
September 21, 2022 • 12:59 PM View: 536
ஆடவருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இத்தொடரில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 6ஆவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. அந்நாட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மோதுகின்றன.
Advertisement
Related Cricket News on Womens asia cup
-
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் தொடக்கம்!
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் வங்கதேசத்தில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement