World series cricket
மகளிர் டி20 உலகக்கோப்பை, தென் ஆப்பிரிக்க தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணி சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது.
இந்த முத்தரப்பு தொடரில் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுடன் இந்திய அணி விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியானது ஜனவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.
Related Cricket News on World series cricket
-
காயம் காரணமாக முக்கிய தொடர்களை இழக்கும் ஆர்ச்சர்; இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவு!
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக இந்தியாவுடனான டெஸ்ட் தொடர், டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் தொடர்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்த இந்தியா லெஜண்ட்ஸ்!
சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47