Yashasvi jaiswal
மைதானத்தில் சொல்பேச்சை கேட்மால் இருந்த ஜெய்ஸ்வால்; களத்தை விட்டு வெளியே அனுப்பிய ரஹானே!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இத்தொடரின் இறுதிப் போட்டியான மேற்கு மண்டலம் மற்றும் தென்மண்டலம் அணிகளுக்கு இடையேயான போட்டி கோவையில் நடந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கு மண்டல அணி 270 ரன்கள் மட்டுமே அடிக்க, தெற்கு மண்டல அணி 327 ரன்களை குவித்தது.
57 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை ஆடிய மேற்கு மண்டல அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தார். ஜெய்ஸ்வால் 265 ரன்களை குவித்தார். சர்ஃபராஸ் கான் சதமடித்தார் 127. இதனால் 2ஆவது இன்னிங்ஸில் வெறும் 4 விக்கெட் இழப்பிற்கு 585 ரன்களை குவித்து அந்த அணி டிக்ளேர் செய்தது.
Related Cricket News on Yashasvi jaiswal
-
துலீப் கோப்பை 2022: இரட்டை சதம் விளாசி சாதனைப் படைத்த ஜெய்ஸ்வால்!
துலீப் கோப்பைப் போட்டியின் இறுதிச்சுற்றில் இரட்டைச் சதமடித்து சாதனை செய்துள்ளார் மேற்கு மண்டல அணியைச் சேர்ந்த 20 வயது ஜெயிஸ்வால். ...
-
ஐபிஎல் 2022: அஸ்வின், ஜெய்ஸ்வால் அதிரடியில் ராஜஸ்தான் அசத்தல் வெற்றி!
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: லக்னோவுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்!
ஐபிஎல் 2022: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி!
ஐபிஎல் 2022: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் அணி இளம் வீரரைத் தக்கவைத்தது ஆச்சரியமாக இருந்தது - வாசிம் ஜாஃபர்!
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ், இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தக்கவைத்தது ஆச்சரியமாக இருந்ததாக வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் அணிக்கு ஏற்ற வீரர் இவர்தான் - டேனீஷ் கனேரியா
இந்திய அணியில் 19 வயதான யாஷஸ்வி ஜெய்ஷ்வாலை டெஸ்ட் போட்டிகளில் சேர்க்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஜெய்ஸ்வாலுக்கு தோனியின் பரிசு!
நேற்றைய போட்டியில் அதிரடி காட்டிய ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு தோனி அளித்த பரிசு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2021: ஷிவம், ஜெய்ஸ்வால் அதிரடியில் சிஎஸ்கேவை வீழ்த்தியது ராஜஸ்தான்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: சாம்சன் அதிரடியில் 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: யஷஸ்வி, லமோர் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி186 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24