Yashasvi jaiswal
ஐபிஎல் 2023: யஷஸ்வி, சாம்சன் மிரட்டல்; கேகேஆரை ஊதித்தள்ளியது ராஜஸ்தான்!
ஐபிஎல் 16ஆவது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியும் முக்கியமான போட்டி ஆகும். 11 போட்டிகளில் தலா 5 வெற்றிகளுடன் புள்லி பட்டியலில் 5 மற்றும் 6ஆம் இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகள் வெற்றி கட்டாயத்துடன் இன்றைய போட்டியில் விளையாடியன்.
கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக தொடங்கினர் .ஆனால் ஜேசன் ராய் 10 ரன்களிலும் மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் 18 ரன்களிலும் இருந்த போது இருவரையும் டிரெண்ட் போல்ட் வீழ்த்தினார்.
Related Cricket News on Yashasvi jaiswal
-
13 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனைப் படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 13 பந்துகளில் அரைசதம் கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனைப் படைத்துள்ளார். ...
-
இதுபோன்று தொடர்ச்சியாக போராடுவோம் - சஞ்சு சாம்சன்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விளக்கமளித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: டிம் டேவிட் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் தொடரில் சதம் விளாசியது குறித்து மனம் திறந்த ஜெய்ஷ்வால்!
இந்தச் சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆனால் இது ஒரு போட்டி மட்டும்தான். நான் தொடர்ந்து செல்ல விரும்புகிறேன் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் கூறியுள்ளார். ...
-
ஐபிஎல் 2023: சதமடித்து அசத்திய ஜெய்ஷ்வால்; மும்பைக்கு 213 டார்கெட்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் சதமடித்து அசத்தினார். ...
-
என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருந்தால் தான் அணியின் எண்ணிக்கை அதிகரிக்கும் - யஷஸ்வி ஜெய்ஷ்வால்!
இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதினை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி என ஆட்டநாயகன் விருது பெற்ற யஷஸ்வி ஜெய்ஷ்வால் தெரிவித்துள்ளார். ...
-
இந்த வெற்றி எங்களுக்கு அவசியமான ஒன்று - சஞ்சு சாம்சன்!
இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதே எங்களது அணியின் விருப்பமாக இருந்தது என ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: ஜெய்ஷ்வால், ஜுரெல் காட்டடி; சிஎஸ்கேவிற்கு 203 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 203 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பட்லர், ஜெய்ஷ்வால் அரைசதம்; டெல்லிக்கு 200 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2023: பட்லர், சாம்சன் காட்டடி; ஹைதராபாத்திற்கு 204 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
300 ரன்கள் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் - யஷஸ்வி ஜெய்ஷ்வால்!
எதிரணி பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்து வீசும் பொழுது நான் அடித்தாட முயற்சி செய்து கொண்டிருந்தேன் என இளம் வீரர் யஷஸ்வின் ஜெய்ஷ்வால் கூறியுள்ளார். ...
-
இரானி கோப்பை: மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது ரெஸ்ட் ஆஃப் இந்தியா!
மத்திய பிரதேசத்திற்கு எதிரான இரனி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
இரானி கோப்பை: வரலாற்று சாதனை நிகழ்த்திய யஷஸ்வின் ஜெய்ஷ்வால்!
இரானி கோப்பை போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2ஆவது இன்னிங்சில் சதமும் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் வரலாற்று சாதனை படைத்துள்ளார். ...
-
இரானி கோப்பை: இரட்டம் சதமடித்த ஜெய்ஷ்வால்; ஈஸ்வரன் சதமடித்து அசத்தல்!
மத்திர பிரதேசத்திற்கு எதிரான இரானி கோப்பை டெஸ்ட் போட்டியின் முதல்நாள் நாள் ஆட்டநேர முடிவில் ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 381 ரன்களை குவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47