Advertisement
Zim vs pak 1st odi: Cricket News & Match Updates
Advertisement
ZIM vs PAK, 1st ODI: பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாப்வே!
பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ஜிம்பாப்வே அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ஜிமபாப்வே அணிக்கு ஜெய்லார்ட் கும்பி - மருமணி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கும்பி 15 ரன்னிலும், மருமணி 29 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தியான் மேயர்ஸ் 8 ரன்களுக்கும், கேப்டன் கிரெய்க் எர்வின் 6 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் ஜோடி சேர்ந்த சீன் வில்லியம்ஸ் - சிக்கந்தர் ரஸா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...
ZIM Vs PAK ZIM Vs PAK 1st ODI Zimbabwe Cricket Team Sikandar Raza Craig Ervine Tamil Cricket News Sikandar Raza Zimbabwe Cricket Team Pakistan Tour Zimbabwe 2024
Related Cricket News for Zim vs pak 1st odi - Tesst
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement