இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது. ...
ரோஹித் சர்மா இலங்கையை பொம்மை மாதிரி வைத்து விளையாடியதாக பிரக்யான் ஓஜா கருத்து கூறியுள்ளார். ...
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
தமிழ்நாடுக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் சத்தீஷ்கர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இலங்கை சுழற்பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனா காயம் காரணமாக விலகியுள்ளார். ...
ஜம்மூ காஷ்மீருக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் கர்நாடக அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ...
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
ஓய்வு பெறகோரி மறைமுகமாக அழத்தம் தரப்பட்டது என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சாஹா அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது. ...
இஷான் கிஷானின் சிறப்பான ஆட்டத்தை அனைவரும் பாராட்டும் நிலையில் கவாஸ்கர் மட்டும் முக்கிய குறையை கூறியுள்ளார். ...
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்களைச் சேர்த்தது. ...
பௌலிங், பீல்டிங், பேட்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என இலங்கை கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
பிஎஸ்எல் 2022 எலிமினேட்டர்: பேஷ்வர் ஸால்மிக்கு எதிரான போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இரண்டாவது குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
இலங்கையுடனான முதல் டி20 போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் ஷர்மா, சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். ...
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...