சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் நியூயார்க் அணி வீரர் கீரன் பொல்லார்ட் எதிர்கொண்ட முதல் பந்திலேயே இமாலய சிக்ஸரை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸுக்கு எதிரான சேலஞ்சர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 12) ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் துருவ் ஜூரெல் தனது அபாரமான கேட்சின் மூலம் ஒல்லி போப்பின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...