நாங்கள் சில தவறுகளைச் செய்துள்ளோம். அடுத்த சீசனில் நாம் சிறந்த மனநிலையுடன் திரும்பி வர வேண்டும் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ...
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ...
விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததன் காரணமாக அது நடுத்தர வரிசையில் அழுத்தம் கொடுத்ததுடன், 20 ஓவர்கள் முழுவது பேட்டிங் செய்யாமல் போனது என்று எம் எஸ் தோனி தெரிவித்துள்ளார். ...
நாங்கள் சில தவறுகள் செய்துள்ளோம். சில சந்தர்ப்பங்களில் எங்களால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை என டெல்லி அணி பயிற்சியாளர் முனாஃப் படேல் தெரிவித்துள்ளார். ...
டி20 கிரிக்கெட்டில் 350 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த 4ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம் எஸ் தோனி பெற்றுள்ளார். ...
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் அயர்லாந்து அணி கேப்டன் பால் ஸ்டிர்லிங் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர், எலிமினேட்டர் போட்டிகள் முல்லன்பூரிலும், இரண்டாவது குவாலிஃபையர், இறுதிப்போட்டி அஹ்மதாபாத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அயர்லாந்து அணியில் இடம்பிடித்திருந்த கர்டிஸ் கேம்பர் மற்றும் கிரேய்க் யங் ஆகியோர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான ரோஹித் சர்மா சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...