Australia Women vs England Women 1st ODI Dream11 Prediction: இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இத்தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது.

Advertisement

அந்தவகையில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை சிட்னியில் உள்ள நார்த் சிட்னி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேற்கொண்டு இரு அணிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சமபலத்துடன் இருக்கக்கூடிய இரு அணிகளும் நேருக்கு நேர மோதவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.  

Advertisement

AU-W vs EN-W 1st ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- ஆஸ்திரேலியா மகளிர் vs இங்கிலாந்து மகளிர்
  • இடம் - நார்த் சிட்னி ஓவல் கிரிக்கெட் மைதானம், சிட்னி
  • நேரம் - ஜனவரி 12, அதிகாலை 5 மணி 

AU-W vs EN-W 1st ODI: Pitch Report

இப்போட்டி சிட்னியில் உள்ள நார்த் சிட்னி ஓவல் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்வுள்ளது. இங்கு இதுவரை 20 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் 9 முறை பேட்டிங் செய்த அணிகளும், 11 முறை பந்துவீச்சை தேர்வு செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி 194 ரன்களாகவும், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 336 ரன்களாகவும் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

AU-W vs EN-W 1st ODI: Where to Watch?

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்தத் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் ஸ்டாஸ் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டு மகிழ முடியும். இது தவிர, இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளையும் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் ரசிகர்கள் நேரலையில் காணலாம்.

AU-W vs EN-W 1st ODI: Head To Head Record

  • மோதிய போட்டிகாள் - 86
  • ஆஸ்திரேலிய மகளிர் அணி - 58
  • இங்கிலாந்து மகளிர் அணி - 24
  • முடிவில்லை - 04

AU-W vs EN-W 1st ODI: Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - பெத் மூனி, அலிசா ஹீலி
  • பேட்டர்கள் - எல்லிஸ் பெர்ரி, டாமி பியூமண்ட், ஹீதர் நைட்
  • ஆல்-ரவுண்டர்கள் - நாட் ஸ்கைவர் பிரண்ட் (கேப்டன்), அன்னாபெல் சதர்லேண்ட் (துணை கேப்டன்), ஆஷ்லே கார்ட்னர், ஆலிஸ் கேப்ஸி
  • பந்து வீச்சாளர்கள் - மேகன் ஷாட், சோஃபி எக்லெஸ்டோன்
Advertisement

Australia Women vs England Women 1st ODI Probable Playing XI

Australia 1st ODI Probable Playing XI: அலிசா ஹீலி (கே), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எலிஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், அலனா கிங், கிம் கார்த், மேகன் ஷட், ஜார்ஜியா வேர்ஹாம்.

England 1st ODI Probable Playing XI: மையா பௌச்சர், டேனியல் வயட்-ஹாட்ஜ், நாட் ஸ்கைவர்-பிரண்ட், ஹீதர் நைட் (கே), சோபியா டங்க்லி, ஏமி ஜோன்ஸ், ஆலிஸ் கேப்சி, கேட் கிராஸ், சாரா க்ளென், லாரன் பெல், சோஃபி எக்லெஸ்டோன்.

Advertisement

AU-W vs EN-W 1st ODI Dream11 Prediction, AU-W vs EN-W Dream11 Prediction, Today Match AU-W vs EN-W, AU-W vs EN-W ODI Series, AU-W vs EN-W Dream11 Team, Fantasy Cricket Tips, AU-W vs EN-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia Women vs England Women

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News