AUS vs SA 1st T20IDream11 Prediction: தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதில், இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

Advertisement

இதில் ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும்,  5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 5 -0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்திய கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் தென் ஆப்பிரிக்க அணி முத்தரப்பு டி20 தொடரை இழந்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

AUS vs SA: Match Details

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs தென் ஆப்பிரிக்கா
  • இடம் - மார்ராரா கிரிக்கெட் மைதானம், டார்வின்
  • நேரம்- ஆகஸ்ட் 10, மதியம் 2.450 மணி (இந்திய நேரப்படி)

AUS vs SA: Live Streaming Details

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஓடிடி தளத்தில் நேரலையில் காண முடியும்.

AUS vs SA: Head-to-Head in T20I

  • Total Matches: 25
  • Australia: 17
  • South Africa: 8
  • No Result/Tied: 0

AUS vs SA: Ground Pitch Report

டார்வினில் உள்ள மார்ராரா கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 4 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளதன் காரணமாக டி20 போட்டிகள் குறித்த தரவுகள் ஏதுமில்லை. இருப்பினும் இங்கு பேட்டர்களுக்கு அதிக சாதகம் கிடைக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

AUS vs SA: Possible XI

Advertisement

Australia: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஜோஷ் இங்கிலிஸ், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மிட்செல் ஓவன், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

South Africa: ரியான் ரிக்கெல்டன், லுவாண்ட்ரே பிரிட்டோரியஸ், ராஸ்ஸி வான் டெர் டுசென், டெவால்ட் ப்ரீவிஸ், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜார்ஜ் லிண்டே, ககிசோ ரபாடா, லுங்கி இங்கிடி, கார்பின் போஷ், நந்த்ரே பர்கர்

AUS vs SA: Dream11 Team

  • Wicket-keepers: ஜோஷ் இங்கிலில்ஸ், ரியான் ரிக்கெல்டன்
  • Batters: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ராம் (துணை கேப்டன்), டிராவிஸ் ஹெட் (கேப்டன்), டெவால்ட் பிரெவிஸ்
  • All-rounders: கார்பின் போஷ், மேத்யூ ஷார்ட், க்ளென் மேக்ஸ்வெல்
  • Bowlers: காகிசோ ரபாடா, ஆடம் ஜம்பா

AUS vs SA 1st T20I Dream11 Prediction, AUS vs SA Dream11 Prediction, Today's Match AUS vs SA, AUS vs SA Prediction, AUS vs SA Dream11 Team, Fantasy Cricket Tips, AUS vs SA Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia vs South Africa

Also Read: LIVE Cricket Score
Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News