Australia Women vs New Zealand Women 3rd T20I Dream11 Prediction: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் அடுத்த மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் மற்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.

Advertisement

அதன் ஒருபகுதியாக நியூசிலாந்து மகளிர் அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணியானது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளதால் இப்போட்டியில் கம்பேக் கொடுக்குமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

AUS W vs NZ W 3rd T20I: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலிய மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
  • இடம் - ஆலன் பார்டர் ஃபீல்ட், பிரிஸ்பேன்
  • நேரம் - செப்டம்பர் 24, மதியம் 2.40 மணி (இந்திய நேரப்படி)

AUS W vs NZ W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 50
  • ஆஸ்திரேலியா - 27
  • நியூசிலாந்து 21
  • முடிவில்லை - 02

Australia Women vs New Zealand Women 3rd T20I Probable Playing XI

ஆஸ்திரேலிய மகளிர் அணி: அலிசா ஹீலி (கேப்டன்), பெத் மூனி, எலிஸ் பெர்ரி, தஹ்லியா மெக்ராத், ஃபோப் லிச்ஃபீல்ட், ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம், அனாபெல் சதர்லேண்ட், சோஃபி மோலினக்ஸ், மேகன் ஷட், டார்சி பிரவுன்.

Advertisement

நியூசிலாந்து மகளிர் அணி: சுஸி பேட்ஸ், ஜார்ஜியா பிலிம்மர், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், லியா தஹுஹு, மோலி பென்ஃபோல்ட், ஈடன் கார்சன், ஃபிரான் ஜோனாஸ்.

AUS W vs NZ W 3rd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - அலிசா ஹீலி, மேடி கிரீன்
  • பேட்ஸ்மேன்கள் - சுசி பேட்ஸ், ப்ரூக் ஹாலிடே
  • ஆல்-ரவுண்டர்கள் - எலிஸ் பெர்ரி (கேப்டன்), சோஃபி டெவின், அமெலியா கெர் (துணை கேப்டன்), அனாபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர்
  • பந்துவீச்சாளர்கள் - ஜார்ஜியா வேர்ஹாம், லீ தஹுஹு.

AUS W vs NZ W 3rd T20I Dream11 Prediction, AUS W vs NZ W T20I Dream11 Team, Fantasy  Cricket Tips, AUS W vs NZ W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Australia Women vs New Zealand Women

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News