AUS vs IND, 3rd T20ICricket Tips: இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று அசத்தியது.

Advertisement

இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹோபர்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் இந்திய அணி தோல்விக்கு பிறகு இந்த ஆட்டத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

AUS vs IND: Match Details

  • மோதும் அணிகள் - ஆஸ்திரேலியா vs இந்தியா
  • இடம் - பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானம், ஹோபர்ட்
  • நேரம் - மதியம் 1.45 மணி

AUS vs IND: Live Streaming Details

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்த தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

AUS vs IND: Head-to-Head in T20Is

  • Total Matches: 34
  • Australia: 10
  • India: 20
  • No Result: 02

AUS vs IND: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ஹோபர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 20 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 09 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 10 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 147 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 213 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது

AUS vs IND: Possible XIs

Australia 2nd T20I Probable Playing XI: மிட்செல் மார்ஷ் ©, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ஆடம் ஜாம்பா

India 2nd T20I Probable Playing XI: ஷுப்மான் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் ©, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, திலக் வர்மா, அக்ஸர் படேல், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்

AUS vs IND: Players to Watch out for

Advertisement

Probable Best Batter

ஆஸ்திரேலியா அணிக்காக மிட்செல் மார்ஷ் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை, அனைவரின் கவனமும் அபிஷேக் சர்மா மீது உள்ளது.

Probable Best Bowler

Advertisement

ஜஸ்பிரித் பும்ரா இந்தியாவின் முக்கிய பந்து வீச்சாளராக உள்ளார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, ஆடம் ஸாம்பா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். 

Today Match Prediction: ஆஸ்திரேலியா அணியில் ஹேசில்வுட் விளையாட மாட்டார் என்பதால், இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Also Read: LIVE Cricket Score

AUS vs IND Match 3rd T20I, Today Match AUS vs IND, AUS vs IND Prediction, AUS vs IND Predicted XIs, Injury Update of the match between Australia vs India

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News