AUS-W vs PAK-W, Match 9, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறும் 9ஆவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலன ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, ஃபாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவ ஒரு போட்டியில் வெற்றி பெற்ற கையோடும், பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகும் இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

AUS-W vs PAK-W: Match Details

மோதும் அணிகள் - ஆஸ்திரேலிய மகளிர் vs பாகிஸ்தான் மகளிர்
இடம் - ஆர்.பிரேமதாசா கிரிக்கெட் மைதானம், கொழும்பு
நேரம்- அக்டோபர் 08, மதியம் 8.0 மணி (இந்திய நேரப்படி)

AUS-W vs PAK-W: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

AUS-W vs PAK-W: Head-to-Head in ODIs

  • Total Matches: 16
  • Australia Women: 16
  • Pakistan Women: 00
  • No Result: 00

AUS-W vs PAK-W: Ground Pitch Report

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கொழும்புவில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 180 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 99 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 69 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 232 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 375 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

AUS-W vs PAK-W: Possible XIs

Australia Women: ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, அலிசா ஹீலி (கேப்டன் ), எலிஸ் பெர்ரி, அனபெல் சதர்லேண்ட், ஆஷ்லே கார்ட்னர், அலனா கிங், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், கிம் கார்த், டார்சி பிரவுன்

Pakistan Women: சதாஃப் ஷமாஸ், முனீபா அலி, சித்ரா அமின், நடாலியா பெர்வைஸ், அலியா ரியாஸ், பாத்திமா சனா (கேப்டன்), ரமீன் ஷமிம், சித்ரா நவாஸ், டயானா பைக், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்

Advertisement

ENG-W vs BAN-W: Player to Watch Out For

Probable Best Batter

ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி நல்ல ஃபார்மில் உள்ளார், சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தார். பாகிஸ்தானுக்கு, சித்ரா அமீன் நல்ல ஃபார்மில் உள்ளார், மேலும் அவர் முக்கிய வீரராக இருக்க வாய்ப்புள்ளது.

Advertisement

Probable Best Bowler

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஆஷ்லே கார்ட்னர் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, டயானா பெய்க் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவதுடன் இந்தியாவுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Today Match Prediction: ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தான் மகளிர் அணியை தாங்கள் விளையாடிய அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் வீழ்த்தியுள்ளது. எனவே, இந்தப் போட்டியில் அந்த வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கப்படுகிறது.

Also Read: LIVE Cricket Score
Advertisement

AUS-W vs PAK-W Prediction Match 9, ICC Womens World Cup 2025, Today Match AUS-W vs PAK-W, AUS-W vs PAK-W Prediction, AUS-W vs PAK-W Predicted XIs, Injury Update of the match between Australia Women vs Pakistan Women

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News