Bangladesh vs Pakistan 3rd T20I Dream11 Prediction: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு போட்டியின் முடிவில் வங்கதேச அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது. 

Advertisement

இதையடுத்து வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறவுள்ளது. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே முதல் தொடரை வென்றுள்ள உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் தொடரை இழந்துள்ள பாகிஸ்தான் அணி இப்போட்டியிலாவது வெற்றிபெற்று ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்ய முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

BAN vs PAK 3rd T20I Match Details

  • மோதும் அணிகள் - வங்கதேசம் vs பாகிஸ்தன்
  • இடம் -  ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானம், வங்கதேசம்
  • நேரம்- ஜூலை 24, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

Sher-E-Bangla National Cricket Stadium, Dhaka Pitch Report

வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி தாக்காவில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை மொத்தம் 77 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 37 முறையும், முதலில் பந்துவீசிய அணி 40 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரி 139 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அதிகபட்சமாக 211 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

BAN vs PAK T20I Head To Head Record

  • Total Matches: 24
  • Bangladesh: 5
  • Pakistan: 19
  • No Result: 0
Advertisement

BAN vs PAK 3rd T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஜாக்கர் அலி
  • பேட்ஸ்மேன்கள் - ஃபகார் ஜமான், பர்வேஸ் ஹொசைன் எமன்
  • ஆல்-ரவுண்டர்கள் - மெஹ்தி ஹசன் (கேப்டன்), ஃபஹீம் அஷ்ரப் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், அப்பாஸ் அஃப்ரிடி, தன்ஜிம் ஹசன் சாகிப், அகமது டேனியல், சல்மான் மிர்சா.

BAN vs PAK Predicted Playing 11

Bangladesh Probable XI : பர்வேஸ் ஹொசைன் எமன், முகமது நைம், லிட்டன் தாஸ் (கேப்டன்), தௌஹீத் ஹிர்டோய், ஷமிம் ஹொசைன், ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், மெஹெதி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தஃபிசூர் ரஹ்மான், டான்சிம் ஹசன் சாகிப்.

Advertisement

Pakistan Probable XI : சைம் அயூப், ஃபகர் ஸமான், முகமது ஹாரிஸ், சல்மான் அலி அகா (கேப்டன்), ஹசன் நவாஸ், முகமது நவாஸ், குஷ்தில் ஷா, ஃபஹீம் அஷ்ரப், அப்பாஸ் அப்ரிடி, சல்மான் மிர்சா, அகமது டேனியல்.

BAN vs PAK 3rd T20I Dream11 Prediction, BAN vs PAK Dream11 Team, BAN vs PAK T20I Series, Fantasy Cricket Tips, BAN vs PAK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Bangladesh vs Pakistan

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News