BAN vs IRE1st TestCricket Tips: அயர்லாந்து அணி தற்சமயம் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது நாளை சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருவதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

BAN vs IRE: Match Details

Advertisement

மோதும் அணிகள் - வங்கதேசம் vs அயர்லாந்து
இடம் - சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சில்ஹெட்
நேரம் - காலை 9.30 மணி

BAN vs IRE: Live Streaming Details

வங்கதேசம் - அயர்லாந்து தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் நேரலையில் காணலாம்.

BAN vs IRE: Head-to-Head in Tests

  • Total Matches: 01
  • Bangladesh: 01
  • Ireland: 00
  • Drawn: 00

BAN vs IRE: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி சில்ஹெட்டில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 4 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதில் 3 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியும், ஒரு போட்டியில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

BAN vs IRE: Possible XIs

Advertisement

Bangladesh: ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், எபடோட் ஹொசைன், நஹித் ராணா, ஹசன் மஹ்மூத்

Ireland: ஆண்டி பால்பிர்னி (கேப்டன்), ஸ்டீபன் டோஹேனி, கர்டிஸ் கேம்பர், பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பாரி மெக்கார்த்தி, ஆண்டி மெக்பிரைன், கிரெய்க் யங், கிரஹாம் ஹியூம், மேத்யூ ஹம்ப்ரிஸ்

BAN vs IRE: Player to Watch Out For

Probable Best Batter

Advertisement

வங்கதேச அணிக்காக நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கில் சிறப்பாக செயல்படலாம். அயர்லாந்து தரப்பில் பால் ஸ்டிர்லிங் தரப்பில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Probable Best Bowler

வங்கதேச அணியில் தைஜுல் இஸ்லாம் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக உள்ளார். அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கர்த்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

Advertisement

Today Match Prediction: அயர்லாந்தை காட்டிலும் வங்கதேசம் வலிமையாக உள்ளதால் இப்போட்டியில் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

Also Read: LIVE Cricket Score

BAN vs IRE Match 3rd ODI, Today Match BAN vs IRE, BAN vs IRE Prediction, BAN vs IRE Predicted XIs, Injury Update of the match between Bangladesh vs Ireland

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News