Bangladesh vs West Indies 1st ODI Match Prediction: வெஸ்ட் இண்டிஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. 

Advertisement

அந்தவகையில் வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை தாக்காவில் உள்ள ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம் பிடித்துள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளனர். 

Advertisement

BAN vs WI 1st ODI: போட்டி தகவல்கள்

மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம்
இடம் - ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானம், தாக்கா
நேரம் - மதியம் 1 மணி

Shere Bangla National Stadium, Dhaka Pitch Report

வங்கதேசம்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தாக்காவில் உள்ள ஷெர்-இ-பங்களா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்குடாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் சேஸிங்கையே விரும்புகிறது. இந்த மைதானத்தில் 139 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் 61 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 74 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

BAN vs WI ODI Head To Head Record

மொத்தம் - 47
வெஸ்ட் இண்டீஸ் - 24
வங்கதேசம் - 21
முடிவு இல்லை - 02

BAN vs WI 1st ODI : Where to Watch?

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான அனைத்து போட்டிகளையும் ஃபேன் கோட் செயலியில் கண்டு மகிழலாம்.

BAN vs WI 1st ODI: Player to Watch Out For

வங்கதேச அணிக்காக சைஃப் ஹசன், மகெதி ஹசன் மிராஸ் மற்றும் தான்சிம் ஹசன் ஆகியோர் நட்சத்திர வீரர்களாக செயல்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக, கேசி கார்டி, ஷாய் ஹோப் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் சிறப்பாக செயல்படும் வாய்ப்பு உள்ளது.

Advertisement

Bangladesh vs West Indies 1st ODI Probable Playing XI

Bangladesh 1st ODI Probable Playing XI: சைஃப் ஹசன், தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன் மிராஸ் (கேப்டன்), ஜாகர் அலி, ரிஷாத் ஹொசைன், தன்சிம் ஹசன் சாகிப், தன்வீர் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், முஸ்தஃபிசூர் ரஹ்மான்.

West Indies 1st ODI Probable Playing XI: பிராண்டன் கிங், கீசி கார்டி, ஷாய் ஹோப் (கேப்டன்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், அமீர் ஜாங்கோ, ரொமாரியோ ஷெப்பர்ட், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், குடகேஷ் மோட்டி, ஷமர் ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்.

Advertisement

Bangladesh vs West Indies Today's Match Prediction

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

Also Read: LIVE Cricket Score

BAN vs WI 1st ODI Match Prediction, BAN vs WI Pitch Report, Today's Match BAN vs WI, BAN vs WI Prediction, BAN vs WI Predicted XIs, Cricket Tips, BAN vs WI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, Injury Update of the match between Bangladesh vs West Indies

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News