Birmingham Phoenix vs Southern Brave Dream11 Team: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டடத்தை எட்டியுள்ளது. இதில் சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் இன்விசிபில் அணியானது முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் மற்றும் சதர்ன் பிரேவ் அணிகள் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் விளையாடவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் ஓவல் இன்விசிபில் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

BPH vs SOB: போட்டி தகவல்கள்

Advertisement

மோதும் அணிகள் - பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் vs சதர்ன் பிரேவ்

இடம் - கென்னிங்டன் ஓவல், லண்டன்

நேரம் - இரவு 10.30 மணி (இந்திய நேரப்படி)

BPH vs SOB: Pitch Report

Advertisement

இந்தப் போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு டி20 வடிவத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 148 ரன்கள். இங்கு பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் நல்ல ஆதரவு கிடைக்கு. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

BPH vs SOB Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 05
  • சதர்ன் பிரேவ் - 04
  • பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் - 01

BPH vs SOB: Where to Watch?

Advertisement

இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம். மேற்கொண்டு ஃபேன் கோட் செயலியிலும் இத்தொடரை ரசிகர்களால் நேரலையில் காண முடியும். 

Birmingham Phoenix vs Southern Brave Probable Playing XI

பர்மிங்ஹாம் பீனிக்ஸ் உத்தேச லெவன்: ஜேமி ஸ்மித், பென் டக்கெட், மொயின் அலி (கே), லியாம் லிவிங்ஸ்டோன், டான் மவுஸ்லி, ஜேக்கப் பெத்தேல், பென்னி ஹோவெல், சீன் அபோட், ஆடம் மில்னே, டிம் சௌதீ, கிறிஸ் வூட்.

Advertisement

சதர்ன் பிரேவ் உத்தேச லெவன்: அலெக்ஸ் டேவிஸ், ஜேம்ஸ் வின்ஸ் (கே), லுக் டு ப்ளூய், ஜேம்ஸ் கோல்ஸ், லௌரி எவன்ஸ், கீரன் பொல்லார்ட், கிறிஸ் ஜோர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அகில் ஹொசைன், டேனி பிரிக்ஸ், தைமல் மில்ஸ்.

Birmingham Phoenix vs Southern Brave Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - அலெக்ஸ் டேவிஸ்
  • பேட்ஸ்மேன்கள்- கீரன் பொல்லார்ட், ஜேம்ஸ் வின்ஸ் (கேப்டன்), பென் டக்கெட், ஜேக்கப் பெத்தேல்
  • ஆல்ரவுண்டர்கள் - மொயின் அலி, கிறிஸ் ஜோர்டன் (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - டிம் சௌதீ, ஆடம் மில்னே, சீன் அபோட், தைமல் மில்ஸ்.

BPH vs SOB Dream11 Prediction, BPH vs SOB Dream11 Team, The Hundred Tournament 2024 (Men's), The Hundred Men's Competition, Fantasy  Cricket Tips, BPH vs SOB Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Birmingham Phoenix vs Southern Brave

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News