Delhi Capitals vs Royal Challengers Bengaluru Dream11 Prediction: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி வதோதராவில் உள்ள கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளன. மேற்கொண்டு இப்போட்டிக்கான இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

DEL-W vs BLR-W: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்-  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் பெங்களூரு
  • இடம் -  கோடம்பி கிரிக்கெட் மைதானம், வதோதரா
  • நேரம் - பிப்ரவரி 17, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

DEL-W vs BLR-W, Pitch Report

மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி வதோதராவின் கோடாம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து சேஸிங் செய்யவே விரும்புகிறது. மேலும் இந்த மைதானத்தில் விளையாடிய கடைசி 10 டி20 போட்டிகளில் 8 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.  மேலும் இங்கு இரவு நேரங்களில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் இப்போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DEL-W vs BLR-W: Where to Watch?

Advertisement

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

DEL-W vs BLR-W, Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - சாரா பிரைஸ், ரிச்சா கோஷ்
  • பேட்ஸ்மேன்கள் - மெக் லெனிங், எல்லிஸ் பெர்ரி (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - அன்னாபெல் சதர்லேண்ட் (துணை கேப்டன்), அலிஸ் கேப்ஸி, கனிகா அஹுஜா
  • பந்து வீச்சாளர்கள் - ஷிகா பாண்டே, ரேணுகா சிங் தாக்கூர்.

Delhi Capitals Women vs Royal Challengers Bengaluru Women Probable Playing XI

Advertisement

Delhi Capitals Women Probable Playing XI : ஷஃபாலி வர்மா, மெக் லெனிங் (கேப்டன்), அலிஸ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனபெல் சதர்லேண்ட், நிக்கி பிரசாத், சாரா பிரைஸ் (கீப்பர்), ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி, மின்னு மணி, ராதா யாதவ்.

Royal Challengers Bengaluru Women Probable Playing XI: ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), டேனியல் வயட், எலிஸ் பெர்ரி, ராகவி பிஷ்ட், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கனிகா அஹுஜா, ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், பிரேமா ராவத், ஜோஷிதா விஜே, ரேணுகா தாக்கூர் சிங்.

DEL-W vs BLR-W Dream11 Prediction, DEL-W vs BLR-W, DEL-W vs BLR-W Dream11 Team, Fantasy Cricket Tips, WPL 2025, DEL-W vs BLR-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Royal Challengers Bengaluru Women vs Delhi Capitals Women

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News