DEL-W vs MUM-W Match 13, TATA WPL 2025, Dream11 Prediction: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

Advertisement

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் மூன்று வெற்றி, இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியளின் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

DEL-W vs MUM-W Match 13: Match Details

  • மோதும் அணிகள்- டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் -  எம் சின்ன்சாமி கிரிக்கெட் மைதானம், பெங்களூரு
  • நேரம் - பிப்ரவரி 28, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

DEL-W vs MUM-W Match 13 Live Streaming Details

Advertisement

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

DEL-W vs MUM-W: Head-to-Head in WPL

  • Total Matches: 6
  • MUM-W: 4
  • DEL-W: 2
  • No Result: 0

DEL-W vs MUM-W: Ground Pitch Report

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் மோதும் இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள 18 சர்வதேச டி20 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணி 7 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 9 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 141 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 212 ரன்கள் உள்ளது. மேலும் இங்குள்ள பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால் பேட்டர்களுக்கு அதிக சாதகத்தை வழங்கும். 

DEL-W vs MUM-W: Possible XIs:

DC Women: மெக் லானிங் (கேப்டன்), ஷஃபாலி வர்மா, மரிஸான் கேப், அனபெல் சதர்லேண்ட், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென், சாரா பிரைஸ், மின்னு மணி, நிகி பிரசாத், ஷிகா பாண்டே, டைட்டாஸ் சாது

Advertisement

MI Women: ஹீலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நாட் ஸ்கைவர்-பிரண்ட், அமெலியா கெர், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), அமன்ஜோத் கவுர், எஸ் சஜானா, ஷப்னிம் இஸ்மைல், சமஸ்கிருதி குப்தா, ஜி கமாலினி, ஜிந்திமணி கலிதா

DEL-W vs MUM-W: Dream11 Team

  • Wicket-keeper: யஸ்திகா பாட்டியா
  • Batters: ஷஃபாலி வர்மா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ்
  • All-rounders: ஹீலி மேத்யூஸ், நாட் ஸ்கைவர் பிரண்ட், மரிஸான் கேப், அனபெல் சதர்லேண்ட்
  • Bowler: டைட்டாஸ் சாது, சமஸ்கிருதி குப்தா, ஷிகா பாண்டே

DEL-W vs MUM-W Match 12 Dream11 Prediction, DEL-W vs MUM-W Dream11 Prediction, Today Match DEL-W vs MUM-W, DEL-W vs MUM-W Prediction, DEL-W vs MUM-W Dream11 Team, Fantasy Cricket Tips, DEL-W vs MUM-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Delhi Capitals Women vs Mumbai Indians Women, TATA WPL 2025, Women's Premier League 2025

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News