England vs West Indies 1st ODI Dream11 Prediction: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது மே 29ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

Advertisement

அதன்படி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் மறுபக்கம் ஹாரி புரூக் தலைமையில் இங்கிலாந்து அணி தங்களுடையா முதல் ஒருநாள் தொடரை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

Advertisement

ENG vs WI 1st ODI Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்
  • நேரம்- மே 29, மாலை 5.30 மணி (இந்திய நேரப்படி)

Edgbaston, Birmingham Pitch Report

இந்த போட்டி பர்மிங்ஹாமிலுள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 65 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 27 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 31 முறை முதலில் பந்துவீசிய அணியும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 233 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 408ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ENG vs WI Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 108
  • இங்கிலாந்து - 54
  • வெஸ்ட் இண்டீஸ் - 48
  • முடிவில்லை - 06
Advertisement

ENG vs WI 1st ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், ஷாய் ஹோப்
  • பேட்ஸ்மேன்கள் - பென் டக்கெட் (துணை கேப்டன்), ஜோ ரூட் (கேப்டன்), கேசி கார்டி, ஹாரி புரூக்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஜஸ்டின் கிரீவ்ஸ், ரோஸ்டன் சேஸ்
  • பந்துவீச்சாளர்கள்- ஜெய்டன் சீல்ஸ், கஸ் அட்கின்சன், அடில் ரஷித்.

ENG vs WI Predicted Playing 11

England Probable XI : வில் ஜாக்ஸ்/ஜேக்கப் பெத்தேல், பென் டக்கெட், ஜேமி ஸ்மித், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கே), ஜோஸ் பட்லர், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத்.

Advertisement

West Indies Probable XI : பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கேசி கார்டி, ஷாய் ஹோப் (கேடன்), ஆமிர் ஜாங்கோ, ஜஸ்டின் கிரீவ்ஸ், மேத்யூ ஃபோர்டு, ரோஸ்டன் சேஸ், குடகேஷ் மோதி, அல்சாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்.

ENG vs WI Dream11 Prediction, ENG vs WI, ENG vs WI 1st ODI Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs WI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, England vs West Indies

Also Read: LIVE Cricket Score

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News