England vs West Indies 1st T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதில் நாளை செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் இப்போட்டியானது நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் ஒருநாள் தொடரை இழந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரிலாவது ஜொலிக்குமா என்ற சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. இதனால் இப்போட்டியில்  எந்த அணி வெற்றிபெறு,  என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

Advertisement

ENG vs WI 1st T20I Match Details

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்
  • இடம் - ரிவர்சைட், செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்
  • நேரம்- ஜூன் 06, மாலை 6.30 மணி (இந்திய நேரப்படி)

Riverside Ground, Chester-le-Street Pitch Report

இந்த போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட் உள்ள ரிவர்சை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 07 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 2 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 05 முறை முதலில் பந்துவீசிய அணியும் வெற்றிபெற்று அசத்தியுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 131 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 195 ரன்களாக உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

ENG vs WI Head To Head Record

  • மோதிய போட்டிகள்- 35
  • வெஸ்ட் இண்டீஸ் - 18
  • இங்கிலாந்து -16
  • முடிவில்லை - 01
Advertisement

ENG vs WI 1st T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஷாய் ஹோப், பில் சால்ட் (துணை கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - பென் டக்கெட், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஜேக்கப் பெத்தேல்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல், வில் ஜாக்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்
  • பவுலர்கள் - ஆதில் ரஷீத், சாகிப் மஹ்மூத்.

ENG vs WI Predicted Playing 11

England Probable XI : பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர், ஹாரி ப்ரூக் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், மேத்யூ பாட்ஸ், லூக் வுட், ஆதில் ரஷீத், சாகிப் மஹ்மூத்.

Advertisement

West Indies Probable XI :  பிராண்டன் கிங், ஷாய் ஹோப் (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரோவ்மேன் பவல், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரொமாரியோ ஷெப்பர்ட், ரோஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், குடகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ்.

ENG vs WI Dream11 Prediction, ENG vs WI, ENG vs WI 1st T20I Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs WI Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, England vs West Indies

Also Read: LIVE Cricket Score

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News