Eng vs wi 1st t20i
விராட் கோலி, பாபர் ஆசாம் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்டர் ஜோஸ் பட்லர் 59 பந்துகளில் 6 பவுண்டரிகல், 4 சிக்ஸர்கள் என 96 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியில் பங்காற்றினார். அதேசமயம் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட லியாம் டௌசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஜோஸ் பட்லர் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் பாபர் ஆசாம் ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்து அசத்தியுள்ளார்.
Related Cricket News on Eng vs wi 1st t20i
-
ENG vs WI, 1st T20I: பட்லர், டௌசன் அசத்தல்; விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ENG vs WI: பில் சால்ட் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள மூன்று வீரர்கள்!
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் பில் சால்ட்டிற்கு பதிலாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்; ஜாம்பவான்கள் வரிசையில் இணையவுள்ள ஆண்ட்ரே ரஸல்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47