England vs Zimbabwe Test Dream11 Prediction: ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 4 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

Advertisement

இதையடுத்து இந்த டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சாம் குக் லெவனில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் ஜிம்பாப்வே அணியிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

ENG vs ZIM Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- இங்கிலாந்து vs ஜிம்பாப்வே
  • இடம் - டிரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
  • நேரம் - மே 22, மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)

ENG vs ZIM Test: Pitch Report

இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜில் நடைபெற்றவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 68 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 25 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 18 முறை சேஸிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேலும் முதல் இன்னிங்ஸின் சராசரியானது 324 ரன்களாகவும், 4ஆவது இன்னிங்ஸ் சராசரி 160 ரன்களாகவும் உள்ளது. மேலும் இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 658 ரன்கள் உள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

ENG vs ZIM Test Head To Head Record

  • மோதிய போட்டிகள் – 06
  • இங்கிலாந்து - 03
  • ஜிம்பாப்வே - 00
  • முடிவில்லை - 03
Advertisement

ENG vs ZIM Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ஜேமி ஸ்மித்
  • பேட்ஸ்மேன்கள் - பென் டக்கெட்(கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், பென் கரண், பிரையன் பென்னட் (துணை கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - சீன் வில்லியம்ஸ், வெஸ்லி மதவெரே, பென் ஸ்டோக்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - சாம் குக், பிளெசிங் முசரபானி.

England vs Zimbabwe 2nd Test Probable Playing XI

England Playing XI: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன், சாம் குக், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.

Advertisement

Zimbabwe Probable Playing XI: பென் கரண், நிக் வெல்ச், கிரெய்க் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், சீன் வில்லியம்ஸ், வெஸ்லி மதவெரே, டனகா சிவாங்கா, வெலிங்டன் மஸகட்சா, ரிச்சர்ட் ந்ங்கராவா, பிளெஸிங் முசரபானி, விக்டர் நியுச்சி.

ENG vs ZIM Test Dream11 Prediction, ENG vs ZIM Dream11 Prediction, Today Match ENG vs ZIM, ENG vs ZIM Test Series, ENG vs ZIM Dream11 Team, Fantasy Cricket Tips, ENG vs ZIM Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between England vs Zimbabwe

Also Read: LIVE Cricket Score

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News